அயர்லாந்து செல்லவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. அதன்பின் இங்கிலாந்து மண்ணில், ஐந்து டி-20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இத்தொடர்களுக்கான இந்திய அணி தேர்வு இன்று மும்பையில் நடந்தது. இதில் 15 வயது இளம் வீரம் வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். #VaibhavSooryavanshi #15YearOldSensation #IndiasT20Squad #Sachin #BCCI #CricketStar #YoungCricketer #RisingTalent #CricketHighlights #FutureOfCricket #TeamIndia #CricketPassion #SportsIcon #CricketJourney #T20Cricket #IncredibleTalent #IndianCricket #CricketFan #MLC2023
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
செஸ் ராணி வைஷாலி|Vaishali winning the Women's Candidates tournament
காஞ்சிபுரம் • 10 minutes ago