தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், தனியார் பள்ளி முதல்வர்கள், தாளாளர்களுக்கான, ‛எழுக கல்வி பள்ளி தலைமைத்துவத்தில் அடுத்த அத்தியாயம் என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்றவர்களை பட்டம் பொறுப்பாசிரியர் ஆர்.வெங்கடேஷ் வரவேற்றார். அவர்களுக்கு தினமலர் நாளிதழின் இணை இயக்குநர் ஆர்.சீனிவாசன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தேனி • 10 minutes ago
திருப்பூர் • 10 minutes ago
திருப்பூர் • 10 minutes ago
பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெகவுக்கு விசிக நெருக்கடி
திருப்பூர் • 18 minutes ago