நாளுக்கு நாள் ஈரான் போர் தீவிரம் அடைந்து வருவது சர்வதேச நாடுகளை பதற்றத்தில் தள்ளி இருக்கிறது. ஒரு பக்கம் இஸ்ரேல், அமெரிக்க படைகள் சேர்ந்து ஈரானில் குண்டு வீசுகின்றன. மறுபக்கம், இஸ்ரேலையும், அமெரிக்க படை தளங்கள் இருக்கும் நாடுகளையும் ஈரான் தாக்குகிறது. #USvsIran #Dubai #MiddleEastConflict #USRadar #Qatar #ANFPS132 #IranWar #MilitaryStrategy #DefenseTechnology #Geopolitics
Santhakumar Srinivasalu06-Mar-2026
ரேடாரை அழிச்சு ட்ரம்பை குருடன் ஆக்கீட்டாங்க?

test103

தமிழகம் • 09-Jun-2026