தமிழகத்தில் பரதநாட்டியம் கற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கற்றுக் கொள்பவர்கள் பெரும்பாலும் கோவில் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடுகிறார்கள். மேலும் வட இந்தியாவில் உள்ளவர்களும் பரதநாட்டியம் அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். தெய்வீக உணர்வுடன் பரதநாட்டியம் கற்றுக் கொள்வது பற்றிய சிறப்பு அம்சங்கள், முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
நீலகிரி • 4 minutes ago
கோயம்புத்தூர் • 4 minutes ago

நீலகிரி • 4 minutes ago
பெண்கள் பாதுகாப்பில் தவெக Fail Mark தான்!
சென்னை • 4 minutes ago