தினமலர்TVசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLive
/
/
HomeVideosShortsLive
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் போராட்டத்தில் குடிமகன்கள்-மெகா ட்விஸ்ட் TASMAC issue | TVK Vijay | Viral video | Palladam

dinamalartv6 hour(s) ago0
Description— show— hide

டாஸ்மாக் போராட்டத்தில் குடிமகன்கள்-மெகா ட்விஸ்ட் TASMAC issue | TVK Vijay | Viral video | Palladam டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்தில், மதுக்கடைகளை மூடுங்க விஜய் மாமா என்று குழந்தைகள் கோஷம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சீரியசாக நடந்த இந்த போராட்டத்தில் திடீரென புகுந்த குடிமகன்கள் கூட்டம், சிரிக்காமல் செய்த காமெடி அட்ராசிட்டி பாதுகாப்புக்கு வந்த போலீசாரையே விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சின்னியகவுண்டம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. பள்ளிக்கூடம், கோயில், ரேஷன் கடை, தோட்டங்களுக்கு பக்கத்தில் இருக்கும் இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி குழந்தைகளுடன் பெண்கள் போராட்டம் நடத்தினர். கணவன்மார்கள் குடித்து விட்டு தான் வேலைக்கு செல்கிறார்கள். சம்பாதிக்கும் பணம் வீட்டுக்கு வருவது இல்லை. போதையில் சிலர் ரோட்டில் கிடக்கின்றனர் என்று பெண்கள் ஆதங்கப்பட்டனர். தேர்தலின் போது அப்பா, அம்மா, உறவினர்களை எல்லாம் தவெகவுக்கு ஓட்டுப்போட சொல்லுங்கள் என்று குட்டீசுக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்து இருந்தார். போராட்டத்தின் போது தங்கள் வீட்டு குட்டீஸ்களை வைத்து, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்தனர். ‛அப்பாமார்கள் காலையிலேயே குடிக்கின்றனர். பள்ளிக்கூடம் செல்வோருக்கு நோட்டு, புக்கு கூட வாங்கி தருவதில்லை. எப்படியாவது டாஸ்மாக் கடைகளை மூடுங்க விஜய் மாமா என்று குழந்தைகள் கோரிக்கை வைத்தனர். இப்படி போராட்டம் சீரியசாக நடந்து கொண்டு இருந்த போது, போராடியவர்களின் வீட்டு ஆண்கள் ஸ்பாட்டுக்கு வந்து அட்ராசிட்டி செய்தனர். கூட்டத்துக்குள் பாய்ந்து வந்த ஒருவர், மதுக்கடையை மூடினால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அதிர வைத்தார். இன்னொருவரோ போராடிய தனது மனைவியை பார்த்து, ‛டாஸ்மாக் வேண்டாம் என்கிறாயா... அப்படி என்றால் நீயே எனக்கு வேண்டாம்; வீட்டுக்கு வந்து விடாதே; என் உயிரே மதுக்கடையில தான் இருக்கு. அத மட்டும் மூடிறாதீங்க... என்று அலும்பு செய்தார். மொத்தத்தில் சீரியசாக பெண்கள் நடத்திய போராட்டத்தை கலகலக்க வைத்து விட்டனர் குடிமகன்கள். இறுதியாக, கடைகளை மூட நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும், அதிகாரிகளும் பெண்களை சமாதானம் செய்து வைத்தனர்.

Related shorts

கொளத்தூர் முடிஞ்சுது அடுத்து சேப்பாக்கம்தான்!
Reel

கொளத்தூர் முடிஞ்சுது அடுத்து சேப்பாக்கம்தான்!

தைரியம் இருக்கா? உதயநிதிக்கு சவால் #TVKRamesh #TNMinister #CMVijay
Reel

தைரியம் இருக்கா? உதயநிதிக்கு சவால் #TVKRamesh #TNMinister #CMVijay

திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்!  #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

அன்டார்டிகாவில் வெப்ப அலை; வேகமாக உருகும் பனிப்பாறைகள்

அன்டார்டிகாவில் வெப்ப அலை; வேகமாக உருகும் பனிப்பாறைகள்

உலகம் • 5 minutes ago

த

அபராதத்தை ஆர்வமாக செலுத்திய 107 பேர்

மதுரை • 16 minutes ago

அலட்சியமா இருக்காதீங்க:பாதிப்பு தெரிந்தால் உடனே பரிசோதனை செய்யுங்க;குடலில் ரத்தம் வந்தால் புற்று நோயாக இருக்கலாம்

அலட்சியமா இருக்காதீங்க:பாதிப்பு தெரிந்தால் உடனே பரிசோதனை செய்யுங்க;குடலில் ரத்தம் வந்தால் புற்று நோயாக இருக்கலாம்

மதுரை • 17 minutes ago

8 அதிகாரி வீடுகளில் லோக் ஆயுக்தா ரெய்டு ரூ.31 கோடிக்கு சொத்து குவித்தது அம்பலம்

Up next

குறைந்த வலி, விரைவான குணமடைவு | ரோபோடிக் சர்ஜரியின் சிறப்பம்சங்கள்06:06

குறைந்த வலி, விரைவான குணமடைவு | ரோபோடிக் சர்ஜரியின் சிறப்பம்சங்கள்

dinamalartv • 14-Jun-2026

முறுக்கிய மீசையுடன் கெத்தாக காட்சியளிக்கும் சங்கிலி கருப்பன்! ஆர்.ஜே.பாலாஜி செய்த நேர்த்திக்கடன்05:10

முறுக்கிய மீசையுடன் கெத்தாக காட்சியளிக்கும் சங்கிலி கருப்பன்! ஆர்.ஜே.பாலாஜி செய்த நேர்த்திக்கடன்

dinamalartv • 13-Jun-2026

கொங்கு மண்ணின் ரகசியம் திறக்குமா? குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு!09:22

கொங்கு மண்ணின் ரகசியம் திறக்குமா? குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு!

dinamalartv • 13-Jun-2026

கோடி அருவி கொட்டுதே என்மேலே... மேம்பாலத்தில் முடியாத பைப் வேலை04:22

கோடி அருவி கொட்டுதே என்மேலே... மேம்பாலத்தில் முடியாத பைப் வேலை

dinamalartv • 12-Jun-2026

ஆக மொத்தத்துல எதுவுமே இல்லை!  கோமா நிலையில் அரசு மருத்துவமனை!08:55

ஆக மொத்தத்துல எதுவுமே இல்லை! கோமா நிலையில் அரசு மருத்துவமனை!

dinamalartv • 12-Jun-2026

கோவையுடன் சேர்க்கப்படுமா? ஏங்கும் பொங்கலூர் மக்கள்...06:16

கோவையுடன் சேர்க்கப்படுமா? ஏங்கும் பொங்கலூர் மக்கள்...

dinamalartv • 12-Jun-2026

சூப் கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை! 'மஷ்ரூம்' மவுசுக்கு பின்னால இருக்கும் ரகசியம் என்ன?05:58

சூப் கடை முதல் ஸ்டார் ஹோட்டல் வரை! 'மஷ்ரூம்' மவுசுக்கு பின்னால இருக்கும் ரகசியம் என்ன?

dinamalartv • 11-Jun-2026

யானைக்கு கோபம் ஏன் வருது? யாராலும் கண்டுபிடிக்க முடியாது!06:41

யானைக்கு கோபம் ஏன் வருது? யாராலும் கண்டுபிடிக்க முடியாது!

dinamalartv • 11-Jun-2026

இலங்கையில் முத்திரை பதித்த கோவை பரதநாட்டிய மாணவிகள்05:53

இலங்கையில் முத்திரை பதித்த கோவை பரதநாட்டிய மாணவிகள்

dinamalartv • 11-Jun-2026

என்ன நடக்கும்னு தெரியல... உயிரை கைல புடிச்சுட்டு இருக்கோம்...04:26

என்ன நடக்கும்னு தெரியல... உயிரை கைல புடிச்சுட்டு இருக்கோம்...

dinamalartv • 10-Jun-2026

Reel

திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்! #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

சுதந்திர போராட்ட தியாகியா உதயநிதி?
Reel

சுதந்திர போராட்ட தியாகியா உதயநிதி?

மரத்தை முட்டித் தள்ளி சம்பவம் செய்த 'பாகுபலி'
Reel

மரத்தை முட்டித் தள்ளி சம்பவம் செய்த 'பாகுபலி'

குமரிக்கல் பாளையத்தில் என்ன இருக்கு?
Reel

குமரிக்கல் பாளையத்தில் என்ன இருக்கு?

செந்தில்பாலாஜி உத்தமர் நிர்மல்குமார் விமர்சனம்
Reel

செந்தில்பாலாஜி உத்தமர் நிர்மல்குமார் விமர்சனம்

சிவசங்கர் ரப்பர் ஸ்டாம்ப் பவர் சென்டர் செந்தில்பாலாஜி
Reel

சிவசங்கர் ரப்பர் ஸ்டாம்ப் பவர் சென்டர் செந்தில்பாலாஜி

கொட்டிய மழை குளமான ஓசூர்!
Reel

கொட்டிய மழை குளமான ஓசூர்!

விமானத்தால் உடைந்து விழுந்த வீட்டின் ஓடு!
Reel

விமானத்தால் உடைந்து விழுந்த வீட்டின் ஓடு!

8 அதிகாரி வீடுகளில் லோக் ஆயுக்தா ரெய்டு ரூ.31 கோடிக்கு சொத்து குவித்தது அம்பலம்

பெங்களூரு • 18 minutes ago

பள்ளங்கள் ஏற்படாதவாறு சாலை அமைப்பது சுலபம் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் அளவுக்கு கடினமானதல்ல

பள்ளங்கள் ஏற்படாதவாறு சாலை அமைப்பது சுலபம் விண்வெளிக்கு ராக்கெட் ஏவும் அளவுக்கு கடினமானதல்ல

பெங்களூரு • 19 minutes ago

அரசு பள்ளி மாணவர்களை புத்தக கட்டுகள் சுமக்க வைத்த ஆசிரியர்கள் கல்வித்துறை விசாரணை

அரசு பள்ளி மாணவர்களை புத்தக கட்டுகள் சுமக்க வைத்த ஆசிரியர்கள் கல்வித்துறை விசாரணை

மதுரை • 20 minutes ago

யஷ்வந்த்ராய கவுடாவுக்கு அமைச்சர் பதவி முதல்வர் சிவகுமார் வீடு முன் போராட்டம்

யஷ்வந்த்ராய கவுடாவுக்கு அமைச்சர் பதவி முதல்வர் சிவகுமார் வீடு முன் போராட்டம்

பெங்களூரு • 20 minutes ago

த

அரசு பள்ளிகளில் பி.ஜி., ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் தலைமையாசிரியர்கள் சங்கம் தீர்மானம்

மதுரை • 21 minutes ago