தினமலர்TVசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLive
/
/
HomeVideosShortsLive
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

கொத்தாக தூக்கப்படும் அதிமுக முக்கிய புள்ளிகள் | ADMK MLAs Join TVK | ADMK Political Crisis

dinamalartv14 hour(s) ago2
Description— show— hide

முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்தது. ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில், 169 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும், கன்னியாகுமரி, திருக்கோவிலுார், பரமத்தி வேலுார், பழனி ஆகிய நான்கு தொகுதிகளில், 700 ஓட்டுகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தான் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததன் மூலம், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை அ.தி.மு.க., இழந்தது. #AIADMKCrisis #TVKParty #VijayTVK #TamilNaduPolitics #MLADefection #TNPolitics #ThalapathyVijay #EPalaniswami #PoliticalRealignment #MamataBanerjee

Related shorts

கொளத்தூர் முடிஞ்சுது அடுத்து சேப்பாக்கம்தான்!
Reel

கொளத்தூர் முடிஞ்சுது அடுத்து சேப்பாக்கம்தான்!

தைரியம் இருக்கா? உதயநிதிக்கு சவால் #TVKRamesh #TNMinister #CMVijay
Reel

தைரியம் இருக்கா? உதயநிதிக்கு சவால் #TVKRamesh #TNMinister #CMVijay

திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்!  #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

2 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்
  • MR

    M Ramachandran13 hour(s) ago

    நல்ல செய்தி. சுய நலமி பழனியின் மூக்குடைய்ப்பு. வரவேர்ப்போம்.

  • R

    Ramona13 hour(s) ago

    இதனால் என்ன பிரயோஜனம், ஓல்ட் ஒயின் இன் நியூ பாட்டில். பழைய கந்தல்கள், நஞ்சு போனவைகள் புது துணியாக என்றுமே மாறாது

Related news

ஈரானுக்கு காசு கொடுத்து ஒப்பந்தமா? இது பொய் என்கிறார் அதிபர் டிரம்ப்

ஈரானுக்கு காசு கொடுத்து ஒப்பந்தமா? இது பொய் என்கிறார் அதிபர் டிரம்ப்

உலகம் • 23 minutes ago

இது விஜய் மாடல் அரசு; எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது:சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்

இது விஜய் மாடல் அரசு; எதிர்காலம் பத்திரமாக இருக்கிறது:சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்

தமிழகம் • 27 minutes ago

த

நீலகிரியில் மட்டும் ஆவின் பால் விலை உயர்வு மாநில அரசு தீர்வு காண எதிர்பார்ப்பு

நீலகிரி • 31 minutes ago

Up next

உதயநிதி - பழனிசாமி மகன் ரகசிய டீலிங் | ADMK05:37

உதயநிதி - பழனிசாமி மகன் ரகசிய டீலிங் | ADMK

dinamalartv • 14-Jun-2026

உதயநிதி சுதந்திர போராட்ட தியாகியா? | TVK Ramesh08:42

உதயநிதி சுதந்திர போராட்ட தியாகியா? | TVK Ramesh

dinamalartv • 2 hour(s) ago

மத அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை | Nirmalkumar02:50

மத அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை | Nirmalkumar

dinamalartv • 14-Jun-2026

கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு மீண்டும் பதவி தரணுமா? | CV Shanmugam04:47

கட்சிக்கு துரோகம் செய்தவருக்கு மீண்டும் பதவி தரணுமா? | CV Shanmugam

dinamalartv • 5 hour(s) ago

இந்தியாவில் START-UP  புரட்சி; பிரதமர் மோடி பேச்சு | Bharat Innovates02:28

இந்தியாவில் START-UP புரட்சி; பிரதமர் மோடி பேச்சு | Bharat Innovates

dinamalartv • 5 hour(s) ago

அரசை குறை சொல்வதற்காக மட்டுமே வாய் திறக்கிறார் | Rahul04:31

அரசை குறை சொல்வதற்காக மட்டுமே வாய் திறக்கிறார் | Rahul

dinamalartv • 5 hour(s) ago

ஆள் பிடிக்க வேண்டிய தேவை தவெகவுக்கு இல்லை: கேஏஎஸ்  Sengottaiyan | CM Vijay04:09

ஆள் பிடிக்க வேண்டிய தேவை தவெகவுக்கு இல்லை: கேஏஎஸ் Sengottaiyan | CM Vijay

dinamalartv • 14-Jun-2026

அதிமுக தலைமையை  வறுத்தெடுத்த சி.வி.சண்முகம்07:13

அதிமுக தலைமையை வறுத்தெடுத்த சி.வி.சண்முகம்

dinamalartv • 14-Jun-2026

அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகியதன் காரணம் | Actress Gautami01:21

அதிமுகவில் இருந்து நடிகை கவுதமி விலகியதன் காரணம் | Actress Gautami

dinamalartv • 8 hour(s) ago

நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயை  கடுமையாக சாடிய கனிமொழி | Kanimozhi01:24

நிர்வாகிகள் கூட்டத்தில் விஜயை கடுமையாக சாடிய கனிமொழி | Kanimozhi

dinamalartv • 19 hour(s) ago

Reel

திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்! #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

சுதந்திர போராட்ட தியாகியா உதயநிதி?
Reel

சுதந்திர போராட்ட தியாகியா உதயநிதி?

மரத்தை முட்டித் தள்ளி சம்பவம் செய்த 'பாகுபலி'
Reel

மரத்தை முட்டித் தள்ளி சம்பவம் செய்த 'பாகுபலி'

குமரிக்கல் பாளையத்தில் என்ன இருக்கு?
Reel

குமரிக்கல் பாளையத்தில் என்ன இருக்கு?

செந்தில்பாலாஜி உத்தமர் நிர்மல்குமார் விமர்சனம்
Reel

செந்தில்பாலாஜி உத்தமர் நிர்மல்குமார் விமர்சனம்

சிவசங்கர் ரப்பர் ஸ்டாம்ப் பவர் சென்டர் செந்தில்பாலாஜி
Reel

சிவசங்கர் ரப்பர் ஸ்டாம்ப் பவர் சென்டர் செந்தில்பாலாஜி

கொட்டிய மழை குளமான ஓசூர்!
Reel

கொட்டிய மழை குளமான ஓசூர்!

விமானத்தால் உடைந்து விழுந்த வீட்டின் ஓடு!
Reel

விமானத்தால் உடைந்து விழுந்த வீட்டின் ஓடு!

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளா? அண்ணாமலை கேள்வி

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு இவ்வளவு கெடுபிடிகளா? அண்ணாமலை கேள்வி

தமிழகம் • 40 minutes ago

த

அணைகள் நீர்மட்டம்

நீலகிரி • 1 hour(S) ago

டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா!

டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா!

உலகம் • 1 hour(S) ago

த

இலவச கண் சிகிச்சை முகாம் 24 பேர் சிகிச்சைக்கு பரிந்துரை

நீலகிரி • 1 hour(S) ago

த

டாஸ்மாக் மதுக்கடையை அகற்றுவதில் மவுனம்

நீலகிரி • 1 hour(S) ago