அதிமுகவினரை தவெகவுக்கு அனுப்புவதே இவர்தான்! தவெகவின் கைகூலி சி.வி சண்முகத்தை விளாசிய நிர்வாகி சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது பாமக போட்ட பிச்சை என்று, வாரிசை அரசியலுக்கு கொண்டு வர பழனிசாமி நாடகம் ஆடுவதாக அதிமுக எம்எல்ஏ சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில், அக்கட்சியின் நிர்வாகி பசுபதிஅவருக்கு பதிலடி கொடுத்தார்.
Prem Kumar 15-Jun-2026
பலமான அஸ்திவாரம் ஏதுமில்லாத கட்டிடம் போல் விஜய் என்ற ஒரு அறிமுகமான முகத்தை மட்டுமே மூலதனமாக வைத்து தவெக என்ற கட்சி உருவாகி குறுகிய காலத்தில் ஆட்சிக்கு வந்ததால் கட்சிக்கு என அடிப்படையான கொள்கையோ கோட்பாடுகளோ இருக்க வாய்ப்பே இல்லை. அதனால் அமைச்சர்களாக உள்ள பலருக்கு மற்றவரின் துறையை பற்றி மட்டுமல்ல முகமும் பெயரும் கூட தெரிய வாய்ப்பில்லை.அதனால் தான் செங்கோட்டையன் போன்றவர்களுக்கு பலகீனமாக இருக்கும் அதிமுக மற்றும் பாஜக போன்ற மற்ற கட்சியில் மக்களுக்கு அறிமுகமான ஆட்களை தேடி அலைந்து தினமும் இணைப்பு விழா நாடகத்தை தலைமை செயலகத்திலும் பனையூரிலும் நடத்தி வருகிறார்கள். இதற்காக தான் அமைச்சரான இவர்களுக்கு முக்கிய துறையும் தரப்படவில்லை. இப்படிபட்ட தவெகவை மக்கள் கை கழுவி விடும் நாள் தூரத்தில் இல்லை
நீலகிரி • 1 minute ago
நீலகிரி • 10 minutes ago

தமிழகம் • 16 minutes ago
துண்டு சீட்டில் இடமாற்றம் எங்க ஆட்சியில் நடக்காது
நீலகிரி • 20 minutes ago