பாறையை பிடித்து கொண்டு உயிருக்கு போராடிய மூதாட்டி முதுகில் சுமந்து காப்பாற்றிய வீரர் ஒசூர் அருகே பாகலூரில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் மூதாட்டி ஒருவர் தவறி விழுந்துள்ளார் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட அவர் அரை கிலோ மீட்டர் தொலைவில் ஆற்றின் நடுவே ஒரு பாறையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்! #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

இந்தியா • 9 minutes ago