பொதுச்செயலாளர் பதவிக்கு வெடி! தப்பிப்பாரா பழனிசாமி? புதிய ட்விஸ்ட் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் பூகம்பம் வெடித்தது. வேலுமணி, சிவி சண்முகம் தலைமையில் தனி அணியாக செயல்பட்ட எம்எல்ஏக்களை பொதுச்செயலாளர் பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
ராமகிருஷ்ணன் பரமக்குடி 15-Jun-2026
தேர்தல் முடிவுகள் வந்த உடனே எடப்பாடி திமுகவிடம் விலை போய்விடுவார் என்று பேச்சுக்கள் வந்தன, நம்ப முடியவில்லை. பதவிக்காக எத்தகைய கேடுகெட்ட மிக கேவலமான செயலையும் செய்ய கூடியவர்கள் இந்த திராவிஷ கும்பல்கள்.
எம்எல்ஏக்களை கொள்முதல் செய்யும் தவெக அரசு!

இந்தியா • 22 minutes ago