தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ., படுதோல்வி அடைந்தது. தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் தோற்றனர். இந்நிலையில், தமிழக பா.ஜ.,வில் அதிரடி மாற்றங்களை கொண்டு வர, தேசிய தலைமை முடிவெடுத்துள்ளது. அதன்படி, நயினார் நாகேந்திரனை, கேரள மாநில கவர்னராக நியமிக்க, டில்லி பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. கேரள கவர்னராக இருக்கும் ராஜேந்திர அர்லேகர், தமிழகத்துக்கு முழு நேர கவர்னராக நியமிக்கப்படலாம்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கூட்டணிக்கு டாட்டா! 2031தான் டார்கெட்? #GKVasan #TamilMaanilaCongress #TMC
நாமக்கல் • 4 minutes ago