சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்து, முதல்வர் விஜயின் தவெகவில் இணைந்தனர். பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் பழனிசாமியுடன் ஐக்கியமாகினர். இருப்பினும், கட்சிக்குள் அதிருப்தி அதிகளவில் நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள் என தவெகவுக்கு தாவிய வண்ணம் உள்ளனர். அதிமுக வேகமாக கரையும் நிலையில், அதிருப்தி நிர்வாகிகளை அழைத்து பேசுவதில் பழனிசாமி அக்கறை காட்டவில்லை.
Lakshminarasimhan16-Jun-2026
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை இந்த ஸ்டாலின் வேலை
எம்எல்ஏக்களை கொள்முதல் செய்யும் தவெக அரசு!

இந்தியா • 22 minutes ago