பாஜவில் இருந்து விலகி, வீ த லீடர்ஸ் என்ற அரசியல் அமைப்பை துவங்கிய அண்ணாமலை, இன்று தனது முதல் போட்காஸ்ட் வீடியோவை வெளியிட்டார். அதில் பல விஷயங்களை பகிர்ந்த அண்ணாமலை, தனது இயக்கத்தில் இப்போது வரை 18 லட்சம் பேர் இணைந்திருப்பதாக சொன்னார். இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், Manipulate செய்தால் எந்த நம்பரை வேண்டும் என்றாலும் காட்ட முடியும் என்று அதிர்ச்சி கிளப்பினார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
பெண்கள் பாதுகாப்பில் தவெக Fail Mark தான்!

கோயம்புத்தூர் • 10 minutes ago