தமிழகம் முழுவதும் வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதாகவும், தற்காப்பு நடவடிக்கையாக மக்கள் முக கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த திடீர் வைரஸ் பாதிப்பில் சிக்காமல் தடுக்க மருத்துவர் வித்யா லட்சுமி அறிவுரை வழங்குகிறார். வித்யா லட்சுமி தேவராஜன் மருத்துவர், தொற்று நோய் நிபுணர் #Virus #Fever #TNHealthdepartment #DoctorAdvise
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026