அரசு முறை பயணமாக ஐரோப்பா சென்ற பிரதமர் மோடி, பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்லோவாக்கியா சென்றடைந்தார் 1993ம் ஆண்டில் ஸ்லோவாக்கியா நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, அந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை. இதனால் மோடிக்கான வரவேற்பு தடபுடலாக இருந்தது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தேர்தல் நிதியில் பாதி பணம் லபக்; உண்மை கண்டறியும் குழுவிடம் காங்., நிர்வாகிகள் புகார்

தமிழகம் • 30 minutes ago