தமிழகத்தின் நிதிநிலைமை என்ன? வெளியாகிறது வெள்ளை அறிக்கை! தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை மாலை வெளியாகிறது மாலை 5.30 மணிக்கு வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிடுகிறார் முன்னதாக தவெக ஆட்சி பொறுப்பேற்ற போது வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என விஜய் அறிவித்திருந்தார் இந்நிலையில் இன்று மாலை தலைமை செயலகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது இதன்மூலம் தமிழக அரசின் நிதிநிலைமை அனைவருக்கும் தெரியவரும் என எதிர்பார்ப்பு
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Ecuador & Columbia World Cup 2026 Underdogs

இந்தியா • 23 minutes ago