முன்னள் அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர், பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் பிரபாகரிடம் பதவி விலகல் கடிதம் கொடுத்தார். சபாநாயகர் அதை ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக ஆடியோ வெளியிட்ட விஜயபாஸ்கர், ஆயுள் இருக்கும் வரை தொகுதி மக்களுக்கு விசுவாசமாக நன்றியோடு பணியாற்றுவேன்; இது முடிவு மட்டுமல்ல நல்ல தொடக்கம் என்று கூறியுள்ளார். #Admk #CVijayabaskar #Palanisamy #MLAResigns #AdmkMlaQuits #Politics #TamilNadu #PoliticalChange #Leadership #CurrentEvents #BreakingNews #MLANews #Campaign #TamilPolitics #LocalNews #Resignation #ElectionUpdates #PoliticalNews #NewsUpdate #StatePolitics
Nadanasigamany Ratnasamy3 hour(s) ago
உங்களை அண்ணாமலை அன்புடன் அழைக்கிறார். இப்போது உள்ள ADMK , புரட்சித் தலைவர், அம்மா காலத்து கட்சி அல்ல. அதை எடப்பாடி சிதைத்துவிட்டார்.

தமிழகம் • 16 minutes ago
புதுச்சேரி • 18 minutes ago

தமிழகம் • 19 minutes ago
Ecuador & Columbia World Cup 2026 Underdogs
இந்தியா • 38 minutes ago