கோவை வெள்ளலுாரில் முன்பிருந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அந்த திட்டத்தை கிடப்பில் போட்டது. இதனால் பஸ் நிலைய கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்து வெள்ளலுாரில் ரூ.148 கோடி செலவில் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
விருதுநகர் • 2 minutes ago
கோயம்புத்தூர் • 2 minutes ago
காஞ்சிபுரம் • 2 minutes ago
சென்னை • 2 minutes ago

இந்தியா • 4 minutes ago
புதுச்சேரி • 13 minutes ago
புதுச்சேரி • 13 minutes ago
ராமநாதபுரம் • 13 minutes ago