கோவை மாவட்டம் காரமடை அருகே கோபனாரி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசிக்கிறார்கள். இங்குள்ள பள்ளத்தில் தண்ணீர் சென்று கொண்டேயிருக்கும். எப்போது தண்ணீர் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது. பள்ளத்தை கடக்க முடியாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்த சிரமத்தை தவிர்க்க கோபனாரி கிராமத்தில் மேம்பாலம் வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்ற கிராம மக்களின் ஆதங்கம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
விருதுநகர் • 2 minutes ago
கோயம்புத்தூர் • 2 minutes ago
காஞ்சிபுரம் • 2 minutes ago
சென்னை • 2 minutes ago

இந்தியா • 4 minutes ago
புதுச்சேரி • 13 minutes ago
புதுச்சேரி • 13 minutes ago
ராமநாதபுரம் • 13 minutes ago