பள்ளி மரபை மாற்றிய தவெக நிர்வாகிகள் | Uthiramerur | Not Even Schools Spared | TVK Functionaries | Shoot Reels மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் த.வெ.க. நிர்வாகிகளின் ரீல்ஸ் மோகம் சர்ச்சையை கிளப்பியது. அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் துறைவாரியான அரங்குகளை திறந்து வைத்தபோது, ரீல்ஸ் எடுக்க த.வெ.கவினர் கூட்டமாக சூழ்ந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆங்காங்கே ஒதுங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டது. சில அரங்குகள் அதிகாரிகள் இல்லாமலேயே திறக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
இந்திய பங்குசந்தையில் டாப் 9 நிறுவனங்களின் மதிப்பு அதிகரிப்பு!
கள்ளக்குறிச்சி • 3 minutes ago