மதுரையில் அரங்கை அதிர வைத்த இசைக் கலைஞர்கள் | Musicians who rocked the stage | World Music Day 2026 | TN Govt Music College | Madurai ஜூன் 21 உலக இசை தினத்தை முன்னிட்டு நேற்று மதுரை பசுமலையில் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி சார்பில் கல்லூரி வளாகத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு உலக இசை தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
முதல்வர் விஜய்க்கு த்ரிஷா HBD வாழ்த்து! #CMVijayBirthday #Trisha #CelebratewithTrisha
லாபம் • 7 minutes ago