உலகளவில், ஹை-பேண்ட்வித் மெமரி சிப் தேவை அதிகரித்து, வினியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களின் உற்பத்தி செலவு உயர்ந்து வருகிறது. இந்தியாவில் டேட்டா சென்டர் முதலீடு விரைவில் 19.18 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டக் கூடும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே இரண்டு ஆலைகள் இந்தியாவில் வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மின் கட்டண உயர்வின் பின்னணியில் திமுக அரசு
கோயம்புத்தூர் • 4 minutes ago