தினமலர்TVசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLive
/
/
HomeVideosShortsLive
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

ஸ்டாலினுக்கு வேட்டு வைத்த ஆதவ் அர்ஜுனா MK Stalin vs Aadhav Arjuna | TVK Govt|ED Case|DMK IT Wing

dinamalartv16-Jun-20262
Description— show— hide

போதை கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ஜான் பிரிட்டோவை தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உறவினர் என்று கூறிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இப்போது பெரிய சிக்கல் வந்திருக்கிறது. அதாவது, போதை கடத்தல் வழக்கு தொடர்பாக சமீபத்தில் அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பை சுட்டிக்காட்டி, ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், 258 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜான் பிரிட்டோ, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சி உண்மை அம்பலாமாகி உள்ளது என்று கூறி இருந்தார். உண்மையில் அமலாக்கத்துறை சொன்ன ஜான் பிரிட்டோ ஆதவின் உறவினர் அல்ல. இந்த நிலையில் தான், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஸ்டாலினுக்கும், திமுக ஐடி விங்குக்கும் தனது வக்கீல்கள் சூரிய பிரகாசம், மோகன் பார்த்தசாரதி மூலம் ஆதவ் வக்கீல் அனுப்பி உள்ளார். அதில், அமலாக்கத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ, எனது உறவினர் அல்ல. இது தொடர்பாக எனது உறவினர் ஜான் பிரிட்டோ ஊடகங்களில் விளக்கம் அளித்துள்ளார்.

Related shorts

அமைச்சர் பதவியில் இருந்து விலக தயார்
Reel

அமைச்சர் பதவியில் இருந்து விலக தயார்

கூட்டணி குறித்து  முக்கிய அறிவிப்பு!
Reel

கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு!

சிங்கப்பெண் படையை  வலுப்படுத்துங்கள்!
Reel

2 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்
  • VB

    Veeraputhiran Balasubramoniam7 hour(s) ago

    "ஆதவே" இந்த செய்தியில் கூறீவிட்டார் எனது உறவினர் விளக்கம் அளித்து உள்ளார் என்று... எங்க அப்பா க்திருக்குல் இல்லை என்று

  • CR

    canchi ravi19 hour(s) ago

    podunga கேஸ்.

Related news

த

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

கள்ளக்குறிச்சி • 1 minutes ago

த

இன்றைய மின்தடை

சிவகங்கை • 1 minutes ago

த

ஊருணியில் மூழ்கி பலி

ராமநாதபுரம் • 1 minutes ago

த

இன்றைய நிகழ்ச்சிகள்

சிவகங்கை • 1 minutes ago

Up next

அருணாச்சல் அருகே பிரமாண்ட அணை: சீனாவின் செயலால் பேரதிர்ச்சி!02:12

அருணாச்சல் அருகே பிரமாண்ட அணை: சீனாவின் செயலால் பேரதிர்ச்சி!

dinamalartv • 17-Jun-2026

மக்களோடு மக்களாக காத்திருந்து நுரையீரல் மாற்று ஆபரேஷன் செய்து கொண்ட நார்வே இளவரசி01:31

மக்களோடு மக்களாக காத்திருந்து நுரையீரல் மாற்று ஆபரேஷன் செய்து கொண்ட நார்வே இளவரசி

dinamalartv • 1 hour(S) ago

இதுதான் மோடி கெத்து... எதிரிகளை அலறவிட்ட டிரம்ப் | Trump Modi Talk04:57

இதுதான் மோடி கெத்து... எதிரிகளை அலறவிட்ட டிரம்ப் | Trump Modi Talk

dinamalartv • 2 hour(s) ago

கோவை அரசு மருத்துவ கல்லுாரியில் பணியாளர் பற்றாக்குறை: கண்டுகொள்ளுமா தமிழக அரசு?11:02

கோவை அரசு மருத்துவ கல்லுாரியில் பணியாளர் பற்றாக்குறை: கண்டுகொள்ளுமா தமிழக அரசு?

dinamalartv • 2 hour(s) ago

4 எம்எல்ஏ ராஜினாமா வழக்கு ஐகோர்ட்டில் காரசார விவாதம்! Madras High Court | AIADMK01:37

4 எம்எல்ஏ ராஜினாமா வழக்கு ஐகோர்ட்டில் காரசார விவாதம்! Madras High Court | AIADMK

dinamalartv • 17-Jun-2026

தவெக மாஜியை பெங்களூரில் தூக்கிய போலீஸ்-பரபரப்பு TVK Vembuli | Annamalai vs Vijay01:43

தவெக மாஜியை பெங்களூரில் தூக்கிய போலீஸ்-பரபரப்பு TVK Vembuli | Annamalai vs Vijay

dinamalartv • 3 hour(s) ago

தவெகவில் மதிமுக... உறுதி செய்த துரை வைகோ? | MDMK Joins TVK05:35

தவெகவில் மதிமுக... உறுதி செய்த துரை வைகோ? | MDMK Joins TVK

dinamalartv • 17-Jun-2026

எந்தெந்த மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம் அறிவிப்பு! | IMD01:35

எந்தெந்த மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம் அறிவிப்பு! | IMD

dinamalartv • 17-Jun-2026

பருவமழை குறையும், வெப்பம் அதிகரிக்கும்: எல்நினோவால் இந்தியாவுக்கு ஆபத்து02:02

பருவமழை குறையும், வெப்பம் அதிகரிக்கும்: எல்நினோவால் இந்தியாவுக்கு ஆபத்து

dinamalartv • 5 hour(s) ago

ஷாப்பிங் மால், சாலைகளை மூடுங்கள் மத்திய அரசை விமர்சித்த டெலிகிராம்01:19

ஷாப்பிங் மால், சாலைகளை மூடுங்கள் மத்திய அரசை விமர்சித்த டெலிகிராம்

dinamalartv • 6 hour(s) ago

சிங்கப்பெண் படையை வலுப்படுத்துங்கள்!

England vs Croatia Analysis Croatia Strength & Weakness
Reel

England vs Croatia Analysis Croatia Strength & Weakness

England Vs Croatia ENGLAND Strength & Weakness
Reel

England Vs Croatia ENGLAND Strength & Weakness

England vs Croatia World Cup 2026 Analysis
Reel

England vs Croatia World Cup 2026 Analysis

Morocco, Japan.ஐ போல Tactics Spain.ஐ பதம் பார்த்த Cabo Verde
Reel

Morocco, Japan.ஐ போல Tactics Spain.ஐ பதம் பார்த்த Cabo Verde

Cabo Verde Goal Keeper Vozinha செய்த சாகசம்
Reel

Cabo Verde Goal Keeper Vozinha செய்த சாகசம்

World Cup.ல் Spain திணறல் Cabe Verde செய்த Tactics
Reel

World Cup.ல் Spain திணறல் Cabe Verde செய்த Tactics

Spain.ஐ தடுத்து நிறுத்திய Cabo Verde Football World Cup 2026
Reel

Spain.ஐ தடுத்து நிறுத்திய Cabo Verde Football World Cup 2026

த

கரிசல் குளத்திற்கு செல்லும் ரோட்டில் ஆபத்தான மின்கம்பி

சிவகங்கை • 1 minutes ago

த

இ. நி., ஆட் செய்தி

தேனி • 1 minutes ago

த

திருக்குளத்தில் உள்ள ஓம் முருகா போர்டை குன்றத்து மலைமீது அமைக்க வலியுறுத்தல்

மதுரை • 1 minutes ago

த

சிங்கப்பெண் சிறப்பு படையினர் ஆய்வு

மதுரை • 1 minutes ago