கோவை மற்றும் சுற்றுவட்டார மக்களின் நோய்களை குணப்படுத்தும் ஆகச் சிறந்த மருத்துவ மையமாக கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை திகழ்கிறது. பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இந்த மருத்துவமனையில், போதிய எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லாததால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சிங்கப்பெண் படையை வலுப்படுத்துங்கள்!

பேச்சு, பேட்டி, அறிக்கை • 17 minutes ago