கேரளாவிற்கு தினமும் ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தல் | Theni | Ration Rice Smuggled | Theni to Kerala | 3 persons arrested. தமிழக மற்றும் கேரள போலீஸ் அமோக ஆதரவுடன் கேரளாவிற்கு தினமும் பல டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதற்காக தமிழக மற்றும் கேரள போலீஸ் சோதனை சாவடிகளில் கடத்தல் ஆசாமிகள் போலீசாருக்கு கப்பம் கட்டுகின்றனர். இதனால் ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்களை இரு மாநில போலீசார் இருகரம் கூப்பி அனுப்பி விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?
தமிழகம் • 52 minutes ago