தினமலர் நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி தொழில்நுட்ப கல்லூரி சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழி காட்டி நிகழ்ச்சி, கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடந்தது. கற்பகம் உயர் கல்வி நிறுவனம் இணைந்து இந்நிகழ்ச்சியை வழங்கியது. பிளஸ் 2 முடித்து, பிஇ, பிடெக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இணையவழி கலந்தாய்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு செய்வது எப்படி, எந்த கட் -ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்தெந்த கல்லுாரியில் என்னென்ன பாடப்பிரிவுகள் கிடைக்கும் என்பன போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு, வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 3 minutes ago

தமிழகம் • 8 minutes ago
விருதுநகர் • 10 minutes ago
தேனி • 10 minutes ago
கோயம்புத்தூர் • 10 minutes ago
செங்கல்பட்டு • 10 minutes ago
சென்னை • 10 minutes ago
செங்கல்பட்டு • 10 minutes ago