புதிய அரசு அமைந்ததிலிருந்து அதிகாரிகள் இட மாற்றம் தொடர்கிறது. இன்று மதுரை, சிவகங்கை உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சி சுகாதார துறை இணை ஆணையராக இருந்த ஜெயசீலன், சுற்றுலாத் துறை ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார். சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர், புவியியல் துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இடைத்தேர்தலில் சீமான் போட்டி?
கடலூர் • 8 minutes ago