காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரமேரூர் அருகே அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் நுழைந்து ரீல்ஸ் எடுத்த தவெகவினருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதல்வர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இடைத்தேர்தலில் சீமான் போட்டி?
கடலூர் • 8 minutes ago