இந்தாண்டு 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. முதற்கட்டமாக கடந்த மாதம் 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எஞ்சிய 65 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு செவ்வாயன்று விருது வழங்கி கவுரவித்தார். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் இடம்பெற்று இருந்தனர். தமிழகத்தின் சமூக சேவகர் மயிலானந்தன், மலையாள நடிகர் மம்முட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
முதல்வர் விஜய்க்கு த்ரிஷா HBD வாழ்த்து! #CMVijayBirthday #Trisha #CelebratewithTrisha
லாபம் • 7 minutes ago