பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அவர்களின் எதிர்கால நலன் கருதி கல்வி, வாழ்க்கை வழிகாட்டுதலுக்கான நிகழ்ச்சியை தினமலர் நாளிதழ் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தமுக்கம் அரங்கில் நேற்று துவங்கியது. இன்றும், நாளையும் நிகழ்ச்சி தொடர்கிறது. கல்வி கண்காட்சியுடன் கருத்தரங்குகளும் நடக்கின்றன. காலை 10 மணி முதல் மாலை 6:30 மணி வரை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

உலகம் • 09-Jun-2026

தமிழகம் • 09-Jun-2026

திருவள்ளூர் • 09-Jun-2026

திருவள்ளூர் • 09-Jun-2026

அறிவியல் ஆயிரம் • 09-Jun-2026

தமிழகம் • 09-Jun-2026

தமிழகம் • 09-Jun-2026

தமிழகம் • 09-Jun-2026