கோவை சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கிப்போட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த கார்த்திக் வயது 33 என்பவனையும், உடந்தையாக இருந்த அவனது நண்பன் மோகன்ராஜையும் 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்! #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

பொது • 12 minutes ago