தேனி மாவட்டம் மாரியம்மன் கோவில்பட்டியை சேர்ந்தவர் டிரைவர் சன்னாசி, வயது 34. 2024ல் இவருக்கு தேனி அம்மாபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமியுடன் திருமணம் நடந்தது. இருவரும் 6 மாதம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். பின் சன்னாசி பணி நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சூரிய கிரகணத்தை பார்க்க ரெடியா?
கோயம்புத்தூர் • 5 minutes ago