எல்லை மீறி கல்லுாரி மாணவன் தொல்லை | Sexual torture of a young girl | College Student Arrested | Cyber Crime Police | Puducheery புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டா மூலம் மர்ம நபர் பாலியல் தொல்லை கொடுத்து, மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக கடந்த 6ம் தேதி புதுச்சேரி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து சீனியர் எஸ்.பி., ராகவ் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் பெண்ணுக்கு ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தவர் திண்டுக்கல் கல்லுாரி மாணவர் அருண், வயது 21, என தெரிந்தது. ஸ்பாட்டுக்கு விரைந்த தனிப்படை போலீசார் அருணை கைது செய்து புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
nagendhiran24-May-2026
தூய சக்தி ஆட்சியில் இதெல்லாம் சகஜம்? இப்ப அவரை புடுங்க சொல்லுங்க?
அமித்ஷா மாஸ்டர் பிளான்!
தமிழகம் • 1 hour(S) ago