முதல்வர் ரங்கசாமி வாழ்த்து| National level| Sports | Badminton ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது. போட்டியில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் புதுச்சேரி வீரர் பிரஜன் இந்திய அளவில் முதலிடம் வென்று அசத்தினார். தேசிய அளவில் மொத்தம் 13 வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பிரஜன் முதலிடம் வென்று அசத்தியுள்ளார். வெற்றிச் சான்றிதழ் மற்றும் கோப்பையுடன் பிரஜன் இன்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
கை புண்ணுக்கு கண்ணாடி தேவையா?
தமிழகம் • 1 hour(S) ago