கர்நாடக மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு குளிக்க வைக்கும் போது இரண்டு வளர்ப்பு யானைகளுக்கு இடையே சண்டை நடந்தது. இதில் ஒரு யானை மற்றொரு யானையை தனது தந்தத்தால் குத்தி கொன்றது. இந்த யானைகள் சண்டையில் அங்கிருந்த ஒரு பெண்ணும் இறந்தார். வளர்ப்பு யானையாக இருந்தாலும் சரி, காட்டு யானையாக இருந்தாலும் சரி அவற்றுக்கு ஏன் கோபம் வருகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. யானைகளின் குணாதிசயங்களை சரியாக கண்டறிந்தால் மட்டுமே அவற்றை பராமரிக்கவும் முடியும். ஆபத்தில் இருந்து அவற்றை காப்பாற்றவும் முடியும். யானைகளின் குணங்கள் பற்றி ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் அசோகன் விவரிப்பதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மதிமுகவை அழிக்கும் அளவுக்கு அங்க என்ன மிஞ்சியிருக்கு

இந்தியா • 22 minutes ago