கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. மழைக்காலங்களில் அந்த பாலத்தின் மேற்பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் குழாய் இணைப்பு இல்லாததால் அருவி போல் கொட்டுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினர். பாலம் சரியாக பராமரிக்காததால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மதிமுகவை அழிக்கும் அளவுக்கு அங்க என்ன மிஞ்சியிருக்கு

இந்தியா • 22 minutes ago