திருத்தப்பட்ட சீருடை விதிமுறைகள் அடங்கிய ராணுவ சீருடைகள் - 2026 என்ற 174 பக்க கையேட்டை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. காலனித்துவ கால நடைமுறைகள், கலைச்சொற்கள் மற்றும் அவசியமற்ற அலங்காரக் கூறுகளை நீக்கும் வகையிலான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மோடி ஜாக்கெட் அணிந்த ஸ்லோவாக்கியா பிரதமர்!
கோயம்புத்தூர் • 5 minutes ago