விமானப்படை அதிகாரி மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பில்லி சூனியம் செய்து அவரை இஸ்லாம் மதத்துக்கு மாற்றிய சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் தூக்கினர். இளம்பெண்ணுக்கு அந்த அரக்கன் செய்த கொடூமைகள் நெஞ்சை பதற வைத்துள்ளது. நாட்டை உலுக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளனர். அதன் விவரம்: நாக்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண், ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்தார். இவரது கணவர் இந்திய விமானப்படையில் அதிகாரியாக உள்ளார். இவர்களுக்கு 2024ல் திருமணம் நடந்தது. கணவருக்கு வேறு ஒரு ஊரில் வேலை. இளம்பெண் தனியாகவே வசித்து வந்தார். இந்த நிலையில் தான் அவரது இன்ஸ்டாவுக்கு அரக்கன் அய்யாஸ் தாஜ் மதார் என்பவனிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அவன் சிறு வயதில் இருந்தே இளம்பெண்ணுக்கு பழக்கமானவன் தான். இதனால் அவரும் மதாரிடம் சகஜமாக பேசினார். இளம்பெண் அழகில் பயங்கிய மதாருக்கு சபலம் தட்டியது. தனது இச்சைக்கு அவரை பலியாக்க சதி திட்டம் போட்டான்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
நீலகிரி • 3 minutes ago
காஞ்சிபுரம் • 3 minutes ago
நீலகிரி • 43 minutes ago
Ecuador & Columbia World Cup 2026 Underdogs
நீலகிரி • 53 minutes ago