சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மறு சுழற்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஐகோர்ட் உத்தரவுப்படி டாஸ்மாக் மதுக்கடைகளில் நடைமுறையில் உள்ளது. கடையில் மது வகைகள் வாங்கும்போது, 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். காலி பாட்டிலை திருப்பி தரும்போது, 10 ரூபாய் திருப்பி தரப்படும். ஆனால், பாட்டில்களை சேகரிப்பது, பணத்தை திருப்பி தருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதாக ஊழியர்கள் கூறி வருகின்றனர். இதில், முறைகேடு நடப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறி வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஊழியர்களுக்கு பதிலாக AI தொழில் நுட்பத்துடன் செயல்படும் தானியங்கி இயந்திரத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. #Tasmac #EmptyBottlesReturn #AutomaticMachine #Recycling #SustainableLiving #AlcoholReturnScheme #EnvironmentallyFriendly #WasteManagement #EcoFriendly #ScotchTasting #BeverageRecycling #BottleDeposits #InnovativeMachines #ReduceReuseRecycle #SmartSolutions #SodaMachine #GreenInitiative #CircularEconomy #TrashToTreasu
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
Ecuador & Columbia World Cup 2026 Underdogs
சிவகங்கை • 3 minutes ago