சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏர்போர்ட்டில் பயணியர், சரக்கு போக்குவரத்து கையாளுவதில் நெரிசல் காணப்படுகிறது. எனவே, சென்னையின் இரண்டாவது ஏர்போர்ட்டை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு, பரந்துாரை சுற்றிய கிராமங்களில், 5320 ஏக்கர் தேவை. திட்ட செலவு, 29,150 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

இந்தியா • 3 minutes ago

தமிழகம் • 8 minutes ago
விருதுநகர் • 10 minutes ago
தேனி • 10 minutes ago
கோயம்புத்தூர் • 10 minutes ago
செங்கல்பட்டு • 10 minutes ago
சென்னை • 10 minutes ago
செங்கல்பட்டு • 10 minutes ago