திருவள்ளூர் நகராட்சியின் 6 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் பிரபாகரன். இவருடைய நண்பர் தியாகு அதிமுகவின் இளைஞர் பாசறையின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் இருந்து டில்லிக்கு இண்டிகோ விமானத்தில் சென்றனர். மது போதையில் இருந்த பிரபாகரன் விமான பணிப்பெண்ணை ஒருமையில் அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
naranam 04-Mar-2026
அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை இப்படி ஏகப்பட்ட ஸார்கள் திமுகவில் உள்ளனர். ஆனாலும் ஐந்துக்கும் பத்துக்கும் அடிமையான தமிழன் மீண்டும் அதே திமுகவையே தேர்வு செய்வான்! சூடு சொரணை இல்லாத தமிழன்!

test103

திருவள்ளூர் • 09-Jun-2026