திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், வயது 55. இவர் கடந்த மார்ச் 16ம் தேதி வயலுக்கு செல்லும் வழியில் மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். கொலையாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறிய நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026