கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர் அஜித் கோபாலகிருஷ்ணன் வயது 81. தொழில் அதிபரான இவருக்கு, கடந்த மாதம் மொபைல் போனில் அழைப்பு வந்தது. தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகம் செய்து கொண்ட அந்த நபர், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன அதிபர் நரேஷ் கோயலுடன் இணைந்து, நீங்கள் சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளீர்கள். தற்போதைக்கு உங்களை வீட்டுக்காவலில் விசாரிக்கிறோம் என்றார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தகவல் சுரங்கம் • 09-Jun-2026