கோவை மாவட்டம் அன்னூர் அருகே ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சேதமாயின. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026