அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அமெரிக்காவின் டாலர் மதிப்பும் அதிகரித்து வருகிறது. ஆனால் தங்கம், வெள்ளியின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு காரணம், முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்று, கச்சா எண்ணெயில் முதலீடு செய்வதும், டாலரின் மதிப்பும் உறுதியாகி கொண்டே செல்வதும் தான் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026