கோவை காளப்பட்டியில் வித்தியாசமான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள தாவரங்களை கொண்டு இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மரம், செடி, கொடி ஆகியவற்றை பற்றியும், ஐந்து வகை நிலங்கள் பற்றியும் சங்க இலக்கியங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பது பற்றியும், இந்த பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய விரிவான தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

திருவள்ளூர் • 09-Jun-2026