அன்னுார் தாலுகாவில், 1,200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் நாட்டு நேந்திரன், குன்டால் நேந்திரன், கதளி, ரோபஸ்டா ரக வாழைகள் பயிரிடப்பட்டுள்ளன. வாழைத்தார்கள் 75 சதவீதம் கேரளாவுக்கும், மற்றவை, மேட்டுப்பாளையம், கோவை மொத்த மார்க்கெட்டுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. மும்பை வழியாக ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கட்டுபடியாகும் விலை கிடைத்ததால், நேந்திரன் பயிரிடுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஒரு மாதமாக நேந்திரன் கொள்முதல் விலை கடுமையாக சரிந்துள்ளது விவசாயிகளிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

திருவள்ளூர் • 09-Jun-2026