திமுக-காங்கிரஸ் கூட்டணியில் வெடித்த பெரிய பூகம்பம் தொகுதி பங்கீட்டில் வெளிப்படை தன்மை இல்லை என காங் எம்பி ஜோதிமணி கொந்தளிப்பு கட்சியினருடன் விரிவாக விவாதித்த பிறகே தொகுதியை தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்து நிராகரிப்பு திமுகவுடன் காங்கிரஸ் நலன்களை முழுதும் சமரசம் செய்து கொண்ட பொறுப்பாளர்கள் கட்சிக்காக சிறு துரும்பை கிள்ளிப்போடாதவர்கள், கட்சியை விற்றுத்தின்பதை பார்க்க வேதனை மாநில தலைவர், சட்டசபை கட்சி தலைவர், பொறுப்பாளர்கள் மட்டுமே கட்சி அல்ல தொகுதி பட்டியல் வெளியானதும் விரிவாக பேசலாம் என ஜோதிமணி கொதிப்பு இதே விற்பனை அணுகுமுறையுடன் வேட்பாளர் தேர்வும் நடந்தால் தமிழக காங்கிரசை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் தாக்கு ஜோதிமணி அறிக்கையால் வீதிக்கு வந்தது திமுக-காங் கூட்டணி பங்கீடு குழப்பம் #DMKvsCongress #Jothimani #TNElection2026 #TamilNaduPolitics #ElectoralBattle #2026Elections #PoliticalDebate #ElectionCampaign #VoteForChange #TamilNaduElections #DMK #Congress #PoliticalStrategy #GrassrootPolitics #CivicEngagement #PoliticallyAware #ElectionDay #VoteSmart #IndiaPolitics #PoliticalShowdown
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103