தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, பெரம்பலுார், அரியலுார், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தரையர் சமூக மக்கள் அதிகம். 30 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தமிழகம் • 09-Jun-2026