ஸ்டாலின் தொடரட்டும் கருணாஸ் திருந்தட்டும் நாறடிக்கும் போஸ்டர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் திருப்புத்துார், மானாமதுரை - தனி ஆகிய இரு தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக களம் காண்கிறது. சிவகங்கை தொகுதி முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103
அறிவியல் ஆயிரம் • 09-Jun-2026