கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ரகு. மாரசந்திரம் செல்லும் வழியில் கார்பன் கியாஸ் கம்பெனி வைத்துள்ளார். இங்கிருந்து வெல்டிங் பட்டறை, தனியார் நிறுவனங்களுக்கு CO2 கியாஸ் சப்ளை செய்யப்படுகிறது. சிலிண்டர்களில் CO2 அடைக்க 3 பணியாளர்கள் உள்ளனர். அதில் ஜீவா என்பவர் இன்று காலை வழக்கம் போல கம்பெனியை திறக்க சென்றுள்ளார். அப்போது CO2 நிரப்பி இருந்த டேங்க் திடீரென வெடித்து சிதறியது.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
21-ம் நூற்றாண்டின் மிக நீளமான சூரிய கிரகணத்தை பார்க்க ரெடியா?
திருப்பூர் • 49 minutes ago